மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகி கைது

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:19 IST)
ஹாக்கி பயிற்சியாளரும்திமுக நிர்வாகியுமான சங்கர் என்பவர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டி நாட்கு பெண்கள் ஹாக்கி செயல்பட்டு வருகிறது. இதில், ஹாக்கி ஆர்முள்ள பள்ளி மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்குப் பயிற்சியாளராக சங்கர் இருக்கிறார். இந்நிலையில் இரு சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப்  புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்