Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம் பெண்ணுடன் காமவிளையாட்டில் தூள் கிளப்பும் திமுக முன்னாள் அமைச்சர்

இளம் பெண்ணுடன் காமவிளையாட்டில் தூள் கிளப்பும் திமுக முன்னாள் அமைச்சர்

இளம் பெண்ணுடன் காமவிளையாட்டில் தூள் கிளப்பும் திமுக முன்னாள் அமைச்சர்
, திங்கள், 9 மே 2016 (22:06 IST)
இளம் பெண் ஒருவருடன் திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கும்மாளம் போடும் வீடியோ காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
 


தென்மாவட்ட திமுக முன்னாள் அமைச்சரான அவருடன், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்து, காம விளையாட்டுக்களை வஞ்சகம் இன்றி விளையாடி, அதன் உச்ச கட்டத்திற்கே செல்லும் நிகழ்வுகள் அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றுள்ளது.
 
இந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி திமுகவினரை கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும், தற்போது தேர்தல் நேரம் என்பதாலும், அந்த முன்னாள் ஒரு தொகுதியில் களம் இறங்கி இருப்பதாலும், இந்த வீடியோ காட்சி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தேர்தல் தருணத்தில் சமூகவலைதளம் உள்ளிட்ட பல்வேறு திசைகளிலும் வாக்காளர்கள் தங்களது பார்வையை செலுத்தி வரும் நேரத்தில், தங்களுக்கு பிடிக்காத வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, இது போன்ற தனிமனித தாக்குதல் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எரியாவிட்டால், வரும் காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள முக்கிய தலைவர்களே பதம் பார்க்கும் நிலை உருவாகலாம்.
 
எனவே, தமிழக காவல்துறையும், தேர்தல் ஆணையமும், விழிப்போடு செயல்பட்டு, தவறு செய்யும் நபர்களை உடனே அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும்: புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு