Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்காது: எடப்பாடி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (08:42 IST)
சென்னை வெள்ளத்தில் மக்களை தத்தளிக்க விட்ட திமுகவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 
 
இந்த விடியா அரசு, ஸ்டாலின் தலைமையில் இருக்கிற திமுக அரசை காப்பாற்றுவது ஊடகங்கள் தான்.  நீங்கள் உண்மையான செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை. 
 
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்காது.  மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சென்னை மாநகர மக்கள், தமிழ்நாடு மக்கள் தக்க பாடத்தை திமுகவுக்கு புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
 திமுக வலிமையான கூட்டணியில் இருந்தாலும் இந்த மழை வெள்ளம் திமுகவுக்கு பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்றும் அதனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்களும் பார்த்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments