Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தோல்விக்கு மோடி தான் காரணம்: ஈவிகேஎஸ் அதிரடி அட்டாக்

திமுக தோல்விக்கு மோடி தான் காரணம்: ஈவிகேஎஸ் அதிரடி அட்டாக்

Webdunia
திங்கள், 30 மே 2016 (15:16 IST)
சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி  தோல்விக்கு பிரதமர் மோடிதான் காரணம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
சென்னையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சட்டசபையில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
 
தேர்தலின் போது நாங்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தோம். தோல்விக்காக இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது சரியாக இருக்காது. ஆனால், அதிமுக பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுள்ளது.
 
அதுமட்டுமல்ல வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த உடனே 10 மணிக்கே மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியதுதான் திமுக - காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்றார்.
 

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments