Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை தொகுதிதான்.. சின்ன கட்சியெல்லாம் உதயசூரியன்ல நில்லுங்க!? – திமுக பேச்சுவார்த்தை!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (11:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் இன்று திமுக சக கூட்டணி கட்சிகளான மதிமுக மற்றும் விசிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. காங்கிரஸுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லீம் லீக்-உடன் இன்று ஒப்பந்தம் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதிமுக மற்றும் விசிகவுக்கு தலா 5 தொகுதிகளும், முஸ்லீம் லீக் மற்றும் ம.ம.கவுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. 2 தொகுதிகள் அளிக்கப்படும் வேட்பாளர்கள் ஓட்டி பிரியாமல் இருக்க உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட அறிவுறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments