திமுக கவுன்சிலர் மீது அதிமுக ஆதரவாளர்கள் தாக்குதல்...போலீஸார் விசாரணை

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (14:07 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி  நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர்மறக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின், கள்ளக் குறிச்சி, 17 வார்டு திமுக கவுன்சிலரான  ஞானவேல் என்பவரை, அதிமுக கன்சிலர், அதிமுக நகரச் செயலாளர் பாபு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் திமுக கவுன்சிலர் ஞானவேலின் சட்டை கிழிந்து உடலில் ரத்தம் வழிந்தது. இதுகுறித்து திமுகவின் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

ALSO READ: அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு உரிமையுண்டு- வைத்தியலிங்கம்
 
அதில், சில நாட்களுக்கு முன், திமுக கவுன்சிலர் ஞானவேல், அதிமுக கவுன்சிலர் பாபுவின் தபி ராஜாவின் மனைவியை( 5வது வார்டு திமுக கவுன்சிலர்) திட்டி மிரட்டல் விடுத்த  நிலையில், இதற்காக ஞானவேல் இன்று பாபுவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments