Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி பாராட்டு மழை

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (23:03 IST)
நமக்கு நாமே முதற்கட்ட சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த சில நாட்களாக தமிழகத்திலே காலையிலும், மாலையிலும், இரவென்றும் நள்ளிரவென்றும், மழை என்றும் வெயில் என்றும் பாராமல் கடமையை செவ்வனே ஆற்றி விட்டு, எதிர்காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகம், வலிமை நிறைந்த ஒரு இயக்கமாக இருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர்களில் ஒருவர் என்ற முறையில் அண்மைக் காலம் வரையிலே உங்களோடு இருந்து கழகக் கொள்கைகளை எல்லாம் விளக்கி, மேலும் விளக்குவதற்கு தொண்டு புரிவதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ள கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்காக இந்த நேரத்திலே ஒரு தந்தையின் கடமை என்று மாத்திரமல்ல கட்சித் தலைவருடைய பொறுப்பு என்ற முறையில் அவரை இனிய உள்ளத்தோடு வரவேற்கின்ற பணியை வாழ்த்துகின்ற ஆர்வம் மிகுந்த கடமையை இப்போது நான் ஆற்றுகின்றேன் என தெரிவித்துள்ளார். 
 

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments