Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு: திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (13:15 IST)
ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதுச்சேரி சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் அதனை அடுத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
ராகுல் காந்திக்கு தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் செய்ததால் மாலை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இன்று பாண்டிச்சேரியில் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய போது ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 
 
மேலும் புதுச்சேரி பேரவைக்குள் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடையே ராகுல் காந்தி விவகாரம் குறித்து வாக்குவாதம் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments