Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தி..அதிமுக, பாஜகவை எதிர்கொள்ள ஆலோசனை..!

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (16:54 IST)
முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், அதிமுக, பாஜகவை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம் என்றும், திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 
இந்த பேச்சுவார்த்தை குறித்து  டிஆர் பாலு கூறியபோது, காங்கிரஸ் கட்சி விருப்ப பட்டியல் எதையும் வழங்கவில்லை. லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. 
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதி கேட்டதில்  தவறு இல்லை என்று கூறிய நிலையில் நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றார்.
 
 இந்த நிலையில் கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த பேச்சு வார்த்தையின் போது தான் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த முடிவு தெரியும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

இன்று முதல் UPI பயனர்களுக்கு புதிய விதிகள் அமல்.. என்னென்ன மாற்றங்கள்?

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments