ஒரே தொகுதியில் போட்டியிடும் திமுக-மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (18:31 IST)
ஒரே தொகுதியில் கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 12வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த கட்சியின் சார்பில் பரமசிவம் என்பவர் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்
 
ஆனால் தங்களது கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட கூடாது என்றும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தனர்.
 
அதற்கு வேட்பாளர் பரமசிவம் ஒப்புக் கொள்ளாததால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து போட்டி வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். தற்போது போட்டி வேட்பாளர் மனுவை வாபஸ் வாங்காததால் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments