Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பந்திகளான பரம எதிர்கள்: தலைமை தாங்கும் ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (16:08 IST)
கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் சென்னையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
 
கருணாநிதி மறைந்த ஓராண்டு ஆகும் நிலையில் அவர் வீட்டில் எந்த ஒரு விஷேசமும் நடைபெறாமல் இருக்கிறது. இந்நிலையில் இன்று கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 
இந்த திருமண நிச்சயதார்தத்தை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். அரசியல்லில் திமுக - அதிமுக பரம எதிரிகளாக பார்க்கப்பட்டாலும், இப்படி குடும்ப முறையில் பகை பாராட்டாமல் அவர்கள் ஒன்றிணைந்திருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திமுகவினருடன் அதிமுகவினர் நட்பு பாராட்டுவது பாராட்டக்கூறிய விஷயமாக உள்ளது என்பது பலரின் பொதுவான கருத்தாக உள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்