Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"அடடா அதுவா இது" - விஜயகாந்த் 36 - பிரேமலதா 13

"அடடா அதுவா இது" - விஜயகாந்த் 36 - பிரேமலதா 13

கே.என்.வடிவேல்

, ஞாயிறு, 12 ஜூன் 2016 (18:22 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 36 வழக்குகளும், அவரது மனைவி பிரேமலதா மீது 13 வழக்குகளும் உள்ளது.
 

 
கடந்த ஆட்சியின் போது, முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 36 வழக்குகளும், அவரது மனைவி பிரேமலதா மீது, 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் எப்படி எதிர்கொள்வது என விஜயகாந்த் தரப்பு தேமுதிக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டக்கப்பட்டுள்ளதாம்.
 
மேலும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஒருவரிடமும் தேமுதிக தலைமை டீப்பாக ஆலோசனை நடத்தி வருகின்றதாம். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"ஓரம் கட்டப்படுகிறார் ஓபிஎஸ்" - அதிமுகவில் லக...லக..லக....!