Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறுதியான அதிமுக - தேமுதிக கூட்டணி? சற்றுநேரத்தில் வெளியாகவிருக்கும் தகவல்

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (13:13 IST)
அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் தேமுதிகவின் கூட்டணி முடிவு தான் இழுபறியில் இருந்து வந்தது.
 
இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் முன்னிலையில் அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments