Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ஷாப்பிங்; சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்! – போக்குவரத்து காவல் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (18:27 IST)
சென்னையில் தீபாவளி ஷாப்பிங்கிற்காக மக்கள் கூட தொடங்கியுள்ள நிலையில் போக்குவரத்து காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.



அதன்படி, தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் கோயம்பேட்டில் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மக்க அதிகமாக கூடும் பகுதிகளான புரசைவாக்கம், தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் காலி ஆட்டோக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

புரசைபாக்கம், வண்ணாரப்பேட்டை, தி நகர் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு கருதி பூக்கடையில் உள்ள பட்டாசுக் கடைகள் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும் அதிகளவு பட்டாசுகளை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க குடிப்பீங்களா அந்த தண்ணிய..? - கெஜ்ரிவாலை சவாலுக்கு அழைக்கும் ராகுல்காந்தி!

காந்தி கொல்லப்பட்டதை ஆர்எஸ்எஸ் கொண்டாடினார்கள்: செல்வப்பெருந்தகை

மாடுகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் நவீன கொட்டகை.. மேயர் பிரியா அறிவிப்பு ..!

பெண் நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு.. திருடனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..!

அமித்ஷா சென்னைக்கு வரும்போது கருப்பு கொடி காட்டுவோம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments