Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்.. அதிகாலையில் உற்சாகமாக பட்டாசு வெடிக்கும் பொதுமக்கள்..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (07:51 IST)
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்தும்,  பட்டாசு வெடித்தும் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.  

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையிலேயே அசைவ பிரியர்கள் சிக்கன் மட்டன் மீன் போன்ற இறைச்சிகளை வாங்கி செல்லும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.  

அதேபோல் பட்டாசு கடைகளும் என்ற அதிகாலையே திறந்து விட்டதை அடுத்து பட்டாசுகளையும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். நேற்று விடிய விடிய பொதுமக்கள்  துணி, நகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிய நிலையில் அவற்றை இன்று அணிந்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்

 தீபாவளி அன்றான இன்றைய தேதியில்  மழை இல்லை என்பதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து வருகின்றனர். மொத்தத்தில் இன்றைய தீபாவளி பொதுமக்களுக்கு சிறப்பான தீபாவளியாக கொண்டாடப்பட்டு வருகிறது மற்ற புள்ளி

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

$100 பில்லியன் மதிப்பு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி, அதானி வெளியேற்றம்: என்ன காரணம்

சென்னைக்கு இது கடைசி மழை இல்லை.. இன்னும் மழை இருக்குது: தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்? அறப்போர் இயக்கம் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments