Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரில் வா இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்: தமிழச்சிக்கு சவால் விடும் தமிழக பெண்! (வீடியோ)

நேரில் வா இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்: தமிழச்சிக்கு சவால் விடும் தமிழக பெண்! (வீடியோ)

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (09:05 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் நலம் குறித்து பலரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.


 
 
இந்த வதந்திகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பிரான்சில் இருக்கும் தமிழச்சி என்ற பெண் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து அவர் மீது இந்திய சட்டப்படி, பொது அமைதியை குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பிரான்சில் இருப்பதால் அவரை காவல் துறையினரால் கைது செய்ய முடியவில்லை.
 
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண் தமிழச்சிக்கு பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழச்சியின் செயல்பாடுட்டால் தமிழகத்தில் அமைதி கெட்டுவிட்டது என்றும் முடிந்தால் தமிழகத்திற்கு நேரில் வா இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என அவர் சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments