Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா தொற்று: இன்று முதலிடம் பிடித்த திருப்பூர்

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:46 IST)
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 பேர்களில் திருப்பூர் மாவட்டத்தினர் மட்டும் 18 பேர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கரூரில் 15 பேர்களும் மதுரையில் 14 பேர்களும், சென்னையில் 9 பேர்களும், கோவையில் 7 பேர்களும், விருதுநகரில் 6 பேர்களும், நாகையில் 5 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்னையில் 208 பேர்களும், கோவையில் 120 பேர்களும், திருப்பூரில் 78 பேர்களும், ஈரோட்டில் 64 பேர்களும், திண்டுக்கல் மற்றும் நெல்லையில் தலா 55 பேர்களும், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டில் 45 பேர்களும், திருச்சியில் 43 பேர்களும், தேனியில் 41 பேர்களும், கரூரில் 40 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் மிகவும் குறைவாக பெரம்பலூர் மற்றும் அரியலூரில் தலா ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சியில் 3 பேர்களும், ராமநாதபுரம் மற்றும் தென்காசியில் தலா 5 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments