Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திலும் புரட்சி செய்த இயக்குனர் ராஜூமுருகன்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (08:54 IST)
குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர் என்று பெயர் எடுத்த ராஜூமுருகன் சன் டிவியில்  தொகுப்பாளிணியாக இருந்த ஹேமா சின்ஹாவை நேற்று திருமணம் செய்துக்கொண்டார்.


 


இவர் திருமணம் செய்துக்கொண்ட ஹேமா சின்ஹா ஏற்கெனவே திருமணமானவர். ஹேமா சின்ஹாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில், விவாகரத்து செய்துக்கொண்ட பெண்ணை திருமணம் செய்து அவர் எடுத்த ஜோக்கர் திரைப்படம் போல் புரட்சியை செய்துவிட்டார் இயக்குனர் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

இது ஒரு காதல் திருமணம், பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும், திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் மிக எளிமையாக, பெசண்ட் நகர் முருகன் கோயிவில் நடைப்பெற்றது. இத்திருமணத்தில், அவரது நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளை.. தாரை வார்க்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? சென்னை ஐகோர்ட்

இன்னும் எத்தனை பெண்களை காவு வாங்குவீர்கள்: கைதான சௌமியா அன்புமணி ஆவேச பேட்டி..!

முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்! - அன்புமணி ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments