Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குனர்கள் 'கள்ளன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (13:59 IST)
சந்திரா தங்கராஜ் என்ற பெண்ணின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கள்ளன்.


 


இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட பட்டுள்ளது.


 


இயக்குனர் அமீர் மற்றும் ராம் ஆகியோர் இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர்களை வெளியிட்டனர்.



 

எழுத்தாளரான சந்திரா தங்கராஜ் திரைப்பட மக்கள் தொடர்பாளார் வீ.கே.சுந்தரின் மனைவி.


 


மேலும், சந்திரா தங்கராஜ், இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு.. 22 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் விடுதலை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! - முதல்வரின் அதிரடி சட்டத்திருத்தம்! முழு விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments