Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடல்!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (14:56 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் தனியாக முழு ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவிதமாக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் நாளை முதல் ஜூலை 21ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments