Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று புதுச்சேரி, நாளை பெங்களூரு: செம பிசியில் தினகரன்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (00:50 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சரியாக எத்தனை பேர் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சற்றுமுன் தினகரன் புதுச்சேரி சென்று கொண்டிருப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அவர் சில கருத்துக்களை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் நாளை சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூர் செல்லவுள்ளதாகவும் சசிகலாவை சந்தித்த பின்னர் மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்நிலையில் தினகரன் அணியை நோக்கி செல்லும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கவலை அடைந்திருப்பதாகவும், ஆட்சியை தக்க வைக்க அவர் தன் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments