Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வது மனைவியுடன் வாழ ஆசை....காதல்மனைவி, குழந்தையைக் கொன்று நாடகமாடிய கணவன்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:48 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் 2 வது மனையுடன் வாழ்வதற்காக தன் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு  கிராமத்தில் வசித்து வருபவர் குமாரும் பவானியும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 9 மாதக் கைக்குழந்த இருக்கிறது. இந்த நிலையில் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழத் தடையாக இருந்த  முதல் மனைவி மற்றும் குழந்தையக் கொல்லத் திட்டமிட்ட குமார், மனைவியையும் குழந்தையையும் கழுத்தை நெறித்துக் கொன்று கால்வாயில் வீசியுள்ளார்.

பின், தன் மனைவி குழந்தையை யாரோ கொன்றதாக அவர்  நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் குமார் தன் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழ, முதல் மனைவியைக் கொன்று நாடமாடியது தெரியவந்தது. தற்போது குமாரை கைது செய்த போலீஸார்  அவரிடம் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments