Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

Mahendran
திங்கள், 2 ஜூன் 2025 (15:13 IST)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுகிறார். அதனால் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.
 
அதனால் துணை முதல்வர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments