Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் அழ காரணம்; தந்தி டிவி விவாதம்: இது தேவையா?

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (12:45 IST)
சிவகார்த்திகேயன் கண்கலங்க யார் காரணம்? என்று தந்தி டிவி, நடிகர் சிவகார்த்திகேயன் உடன் விவாதம் நடத்தவிருப்பது சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
 

 
தந்தி டிவி இரவு 9.30 மணிக்கு "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதில் பல்வேறு தரப்பில் இருந்தும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரெமோ திரைப்படம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் ’ரெமோ திரைப்படத்தை வெளிவர விடாமல் தடுத்தனர் என்றும் எனது வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றனர் என்றும் கூறியதுடன் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
 
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கண்கலங்க காரணம் யார்..? என்று, நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, சிவகார்த்திகேயனுடன் விவாதிக்க உள்ளதாக தந்தி டிவியின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பின்னூட்டமாக பதிவிட்டுள்ளனர்.
 
அவற்றுள் சில கீழே:
 
ஜான்பால்பாபு சூசைலியோன்:
 
டேய் பாண்டே, இது இப்போ ரொம்ப முக்கியமா? நீ விபச்சார ஊடகம் என்பதை மணிக்கு oru முறை நிரூபித்துக்கொண்டே இருக்கிறாய். இரண்டு நாளுக்கு முன்னாள் நல்லகண்ணு என்ற மனிதர் மணல் கொள்ளையை எதிர்த்து சிறை சென்றார். அவரை அழைத்து என்ன காரணம் என்று பேச வேண்டியது தானே? டிவி trp ரேட்டிங்க் கூடாது இல்லையா? மானங்கெட்ட விபச்சார ஊடகமே!!!!
 
தமிழ்செல்வன் வேல்முருகன்:
 
நான் நேரடியாகவே கேட்கிரேன் தந்தி டிவி பாண்டே.
இந்த தனிநபர் சிவகார்த்திகேயன் எனும் சாதாரன கூத்தாடியின் கண்ணீர்க்கு காரணம் கேட்க்கும் நீ...
நாட்டின் முதுகெழும்பு வேலாண்மையை செய்யும் மதிபிற்குறிய விவசாயின் கண்ணீர் குறித்த காரணம் பற்றி விவரிக்கவும் செய்தி வெளியிடவும் இதுபோல் ஏதேனும் விவாதம் நடத்த எந்தவொரு ஊடகமும் முன்வராத காரணம் என்ன?
இந்த கூத்தாடியின் கண்ணீரால் இப்போ நாட்டின் குடி மூல்கிவிட்டதா?
உங்களை போல் மலம் திங்கும் ஊடகம் உள்ளவரை சமூகம் சீரழிவை நோக்கியே பயணிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...
 
கார்த்திகேயன் ஆறுமுகம்:
 
தமிழ் நாடு உருப்படாம போறதுக்கு 2 காரணம்
1. நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது
2.அவங்களுக்கு வெட்கமே இல்லாம கூஜா தூக்கற இந்த மாதிரி மீடியா
 
காந்த் பிரபு:
 
இதுதான் தமிழகத்தின் தலையாய பிரச்சினை...
தமிழகத்தின் விடிவெள்ளி ஊடகம் அதை காப்பாற்ற வேண்டும்...
நீங்கள் எப்ப திருந்த போரிங்க, நாட்ட எப்போ திருத்த போரிங்க...
சினிமா, நடிகர்கள் மட்டும்தான் உங்களுக்கு தெரியுமா? 
எத்தனை ஏழைகள், விவசாயிகள், கண்ணீர் வடிக்கிறார்கள் அதெல்லாம் தெரியாதா?
 
வெற்றி யாதவ்:
 
30 வயது சிவகார்த்திகேயன் சினிமாவில் தனக்கு நடக்கும் கொடுமைகளுக்கு அழுது கொண்டிருக்கும் போது,
90 வயது தோழர் நல்லகண்ணு காவிரியில் மணல் குவாரிக்கு எதிராக போராடி சிரித்தபடி கைதாகி செல்கிறார்......
சிவ கார்த்திகேயனுக்காக கவலைப்படும் சமூகம் நல்லகன்னுவை பற்றி கவலைப்படுவதில்லை........
 
ராஜ ராஜன்:
 
லட்சகணக்கில் ஈழத்தமிழர் கதறி உயிரை விட்டபோது இறுக்கி மூடிக்கிட்டீங்க.
சினிமாத்துறையில் கோடி கோடியாக சம்பாரிக்கும் அரிதார பூசி ஒருவர் அழுதார் என்று விவாதம் நடத்துறீங்க!
மகா கேவலம்.
 
நாசர் அலி:
 
ஏன்டா கேடுகெட்ட ஊடகமே தண்ணீர் கேட்டு கோடிகனக்கான விவசாயி கண்ணீர் விடுரான் அத பத்தி போட முடியல ஒரு நடிகன் கண்ணீர் விட்ட போர நேரம் இருக்கு இப்ப தெறியிதுடா ஒங்களோட திருட்டுத்தனம் காரி துப்புரதுல தப்பே இல்ல தூ தூ தூ.
 
மணிகண்டன்:
 
50 வருடங்களாக கூத்தாடிக்கு விளக்கு பிடித்து தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றியது உங்களை போல பணத்திற்கு ஆசைப்பட்ட விபச்சார ஊடகங்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை... ஆனாலும் நீங்கள் இப்போதும் சோறுக்கு பதில் பீயை தின்றால்... காவிரி நதிநீர் பிரச்சனையில் விவசாயிகளிடம் விவாதிக்காமல்... இதே போல் கூத்தாடிக்கு தாராளமாக விளக்கு பிடிக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments