Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பர் 24: மிலாடி நபி பண்டிகை அரசு விடுமுறை

டிசம்பர் 24: மிலாடி நபி பண்டிகை அரசு விடுமுறை
, வெள்ளி, 18 டிசம்பர் 2015 (22:51 IST)
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி அன்று  விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
முஸ்லீம் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி பண்டிகை ஆகும். இந்த பண்டிகையை முன்னிட்டு, டிசம்பர் 23 ஆம் தேதி விடுமுறை என அரசு அறிவித்து இருந்தது.
 
ஆனால், டிசம்பர் 24ஆம் தேதி அன்று தான் மிலாடி நபியை பண்டிகையை முஸ்லீம் மக்கள் கொண்டாடுகிறார்கள். எனவே அன்றைய தினம் தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil