Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விஜய் டீவியில் களம் இறங்கும் டிடி

மீண்டும் விஜய் டீவியில் களம் இறங்கும் டிடி
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (15:20 IST)
விஜய் டீவியில் காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி மீண்டும் விஜய் டீவிக்கு திரும்பியிருக்கிறார். 
 
திருமணத்திற்கு பிறகு விஜய் டீவி நிகழ் நிகழ்ச்சிகள் எதிலும் தலை காட்டாத திவ்யதர்ஷினி தற்போது மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார்.

சமீபத்தில் இதற்காக நடிகர் விக்ரம் மற்றும் சமந்தா ஆகியோரை வைத்து காபி வித் டிடி நிகழ்ச்சியை படம் பிடித்திருக்கின்றனர். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் திவ்யதர்ஷினி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
 
இந்த நிகழ்ச்சி வரும் ஆயுத பூஜை அன்று வெளியாக இருக்கிறது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil