Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம்...வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:25 IST)
சாலையில் ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை, கோவை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்கள் பைக் சாகன் செய்து அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் கூடும் இடங்கள், சாலையின் முக்கிய இடங்கள் நகரங்களிலும்  போக்குவரத்து விதிகளை மீறியும் , ஸ்டண்ட் போன்றவற்றியின் ஈடுபடும் இளைஞர்களால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கட்டிருக்கும் நிலையில், இது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி, நேற்றிரவு அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments