Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து போட்டியை பார்க்க 50 ஜிபி இலவச டேட்டா: போலி விளம்பரத்தால் பரபரப்பு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (16:32 IST)
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50 ஜிபி டேட்டா இலவசம் என சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் விளம்பரம் போலியானது என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டிகளை நேரடியாக பார்க்க மொபைலில் இன்டர்நெட் பேக்கிங் ரீசார்ஜ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50ஜிபி இலவச டேட்டா பெறலாம் என சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரவிவருகிறது. அதனுடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டுள்ளது 
 
இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கியில் உள்ள அனைத்து பணமும் காலியாகிவிடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஒரு போலியான விளம்பரம் என்றும் இந்த விளம்பரத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments