Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (20:14 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1245   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,84,641 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1442  ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,33,534  பேராக  அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 16  பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 35,869  பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,52,459  ஆக அதிகரித்துள்ளது.

 மேலும், தற்போது 15,238   பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments