Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (19:33 IST)
தமிழகத்தில் மேலும் 1969 பேருக்கு பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.
 
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவானது. தற்போது, , கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரிதுக் குறைந்துவந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.
 
இன்று தமிழகத்தில் மேலும் 1969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது, இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,73 ,352 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரொனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1839  ஆகும். இதுவரை கொரோனாலிருந்து மொத்தம் 25,18,777  பேர் குணமடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29  ஆகும். இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34, 289  ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று சென்னையில் 194  பேருக்கு உறுதியாகியுள்ளது. இங்கு மொத்தம் 5,39,487  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது, கொரொனாவுக்கு 20,286  பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments