Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (19:21 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 2,205  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 25, 33, 323   ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,802  ஆகும். இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 24, 71, 038 ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில், இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  43 
 
ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33, 695  ஆக அதிகரித்துள்ளது. 
 
இன்று சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137  ஆகும். இங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,35, 439 ஆகும்.
 
தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 28,590  பேர் சிகிசை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments