Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:27 IST)
தமிழகத்தில் இன்றைய  கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,767,206 என அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 154,522 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,447,450  ஆகவுள்ளதாக இன்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாகக் கொரோனா பாதிப்பு 8,39,352  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 521 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,22,468  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 47 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 12,367 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையிலும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,31,563 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது, தமிழகத்தில் 4,517  பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments