Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை..பொய்புகாரளித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்...

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (16:23 IST)
பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய் புகார் அளித்த இளம்பெண்ணுக்கு சென்னை மாநகர  உரிமையியல் நீதிமன்றம் அபராதம் அளித்து தீர்ப்பளித்துள்ளது.

ஒரு இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்தார் ஒரு பெண்.

இதுகுறித்த விசாரணையில் அப்பெண் பொய்புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு  ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென சென்னை மாநக உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்