Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவங்கியது மெகா தடுப்பூசி முகாம்: 50,000 மையங்கள் இயக்கம்!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (08:41 IST)
தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. 

 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. சென்னையில் 200 வார்டுகளில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரவு 7 மணி வரை நடக்கும் முகாமில் செலுத்துவதற்காக 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments