தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 18 பேர் பலி

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:37 IST)
தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,61,568 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2314 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,34,970 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர்.  மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11,513 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,09,646 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments