Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 9 பேர் பலி

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (19:46 IST)
இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1456 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 759206 பேர் குணமடைந்துள்ளானர்.

இன்று கொரோனாவால் 09 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 11,712 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 215360 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்
Show comments