7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா உறுதி !

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (15:15 IST)
சென்னை கிண்டியில் உள்ள பிரபல 7 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கல் உயிரிழந்துள்ளனர்.

தமிழகதில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஓரளவு கொரோனா தொற்று குறைவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட அலைப்பரவல் கொரோனா உருமாற்றம் பெற்றுப் பலநாடுகளுக்குப் பரவிவருகிறது. இது பிரிட்டனிலிருந்து வந்தவர்களால் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது, இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான ஹோட்டலும் சென்னையில் அடையாளமாக உள்ள 7 ஸ்டார் ஹோட்டலான ITC- ஊழியர்கள் உள்ளிட்ட மொத்தம் 85 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனா இந்த ஹோட்டலில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியிகள் மற்றும் விழாக்கள் அனைத்தும் தடை செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் இங்குள்ளோருகு தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments