Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 1005 பேருக்கு கொரோனா உறுதி!!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1005 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,15,175 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,074 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,94,228 ஆகஅதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 12,080
பேராக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments