Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (12:10 IST)
கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கி கடங்களை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவு.
 
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானதில் நேற்று ஆன்லைன் சூதாட்டம், தனி அலுவலர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால நீட்டிப்பு செய்வதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
 
தொடர்ந்து இன்று பல்வேறு  சட்ட முடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்ய  தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments