தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதி ! 30 பேர் பலி !!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (18:39 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேர் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,34,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனா தொற்றிலிருந்து 2,504 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,04,031 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,244 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று  657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த்னம் 2,02, 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments