Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:06 IST)
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம்!
 
கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்ற போது காட்டேரி மலைப்பாதை பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 
 
விபத்துக்குள்ளான  Mi-17V5 ரக ஹெலிகாப்டர் குறைந்த தொலைவில் வீரர்களையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இதில் 36 பேர் வரை பயணிக்கலாம். ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் 4 டன் எடை  வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாகும்.
 
மேலும், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விமானத்தில் பயன் செய்தவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

1.பிபின் ராவத்
2.மதுலிகா ராவத் 
3.எல்.எஸ்.லிடர் 
4.ஹர்ஜிந்தர் சிங்
5.ஜிதேந்திர குமார்
6.விவேக் குமார்
7.சாய் தேஜா
8.ஹாவ் சாட்பால்
9.குருசேவாக் சிங் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments