Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை பிரிக்க சதிகள் நடக்கும்: எச்சரித்த விஜயசாந்தி

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (17:07 IST)
டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


 
 
iஇதனை தொடர்ந்து மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மற்று பொதுமக்கள் மெரினா கடற்கையில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை விஜயசாந்தி இன்று பிற்பகல் மெரினா கடற்கரைக்கு வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு அதிமுக கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, மேலும், அதிமுக கட்சியைப் பிரிக்க சதிகள் நடக்கும் எனவே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னா பெயர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments