Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பாராட்டு

ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பாராட்டு

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (14:14 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதரணி பாராட்டுத் தெரிவித்தார்.
 

 
தமிழக சட்டப் பேரவையில்  ஆளுநர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதரணி பேசுகையில், தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பெண் முதல்வரான ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும், தமிழகத்தில், 500 மதுக்கடைகளை மூடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில், எனது தொகுதியில் ஒரு மதுக்கடையையும் மூடப்பட்டுள்ளது. இதற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டு! - இன்றைய ராசி பலன்கள் (06.02.2025)!

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments