Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி

Webdunia
வியாழன், 19 மே 2016 (16:48 IST)
புதுவை சட்டசபை தேர்தல் முடிந்தது, தமிழகத்தை போலவே பரப்பரப்பாக இருந்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அமைகிறது.


 

 
புதுச்சேரியை உள்ளடக்கிய பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், யானம், மாஹே என மொத்தம் 30 தொகுதிகள் உள்ளது.
 
அந்த 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்று பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை தழுவியது.
 
காங்கிரஸ் வெற்றிப் பெற்ற தொகுதிகள்
காமராஜ்நகர், 
லாஸ்பேட், 
நெல்லித்தோப்பு, 
ஏம்பலம், 
ஏனாம், 
அரியாங்குப்பம், 
வில்லியனூர், 
நெட்டப்பாக்கம் , 
ராஜ்பவன், 
மணவெளி,
திருநள்ளாறு, 
காலாப்பட்டு, 
பாகூர், 
ஊசுடு, 
உழவர்கரை 
 
திமுக வெற்றிப் பெற்ற தொகுதிகள்
உருளையன்பேட்டை, 
டி.ஆர். பட்டிணம்   
 
என்.ஆர்.காங்கிரஸ்-இன் முக்கிய அமைச்சர்கள் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது.
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments