Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... புகார் அண் அறிவிப்பு

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (21:18 IST)
தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தம் சொந்த மாவட்டம், மாநிலத்திற்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில்,  தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments