Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (15:32 IST)
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி ஜனனியைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஜனனி, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில்  தற்போது சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே இன்று ஸ்டான்லி மருத்துவமனை சென்ற முதல்வர் ஸ்டாலின் சிறுமி ஜனனியைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments