வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

J.Durai
வியாழன், 27 ஜூன் 2024 (23:35 IST)
கேரளா எர்ணாகுளம் பகுதி கல்லடா பெயர் கொண்ட  ஆம்னி பஸ் சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்கிறது   இந்த பேருந்தை இன்று காலை ஆர்டிஓ காந்திபுரம் பகுதியில் பறிமுதல் செய்துள்ளனர்.
 
இதுகுறித்து ஆம்னி பேருந்து நிர்வாகி     கூரும் போது....
 
எங்களிடம் உச்ச நீதிமன்ற ஆர்டர் இருக்கிறது கணியூர் டோல்கேட்டில் இருந்து ஆர்டிஓ இந்த வாகனத்தை பிடித்தார்கள் பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர் குறிப்பாக சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றக்கூடாது வெளி மாநிலங்கள் இருந்து தான் பயணிகளை ஏற்ற வேண்டும் எனக் கூறி வருகிறார்கள் உச்சநீதிமன்ற அறிவுரை உள்ளது.
 
எனக் கூறியும் எதுவும் பேசாமல் வாகனத்தை ஆர்டிஓ எடுத்துச் செல்லுங்கள் என கூறி வருகிறார்கள் பயணிகளும் தற்பொழுது தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் வாகனத்தில் பயணம் செய்து வருகிறார்கள் இதனால் எங்கள் வருமானம் கேள்விக்குறியாகி உள்ளது என தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments