Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதநேய மக்கள் கட்சி மதுவை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம்!

J.Durai
புதன், 3 ஜூலை 2024 (18:13 IST)
மனிதநேய மக்கள் கட்சி கோவை மத்திய மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்  தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக முழுவதும் ஜூலை இரண்டாம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
 
அதன்  ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்றது  இந்த ஆர்பாட்டத்தில் பதாகைகள் ஏந்தி ,மதுவை கீழே ஊற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர் மேலும் இதில் சிறப்புரையாற்றிய பழனி ஃபாருக் மனிதநேய மக்கள் கட்சி தலைமை கழக பேச்சாளர், அக்பர் அவர்கள் மமக மாநில பிரதிநிதி, மமக மாவட்ட தலைவர் சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப்பு ரஹ்மான், மமக மாவட்ட துணை தலைவர் டிஎம்எஸ் அப்பாஸ், ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக மூத்த தலைவர் அத்வானி திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

உருவானது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் 720 ரூபாய் குறைந்தது..!

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் காலமானார்!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவமனை வட்டாரத்தில் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments