தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம், இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (11:13 IST)
தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம்,  இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.
 
 திருவாரூரில் நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண விழாவில் இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். 
 
அப்போது தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றும் மும்பையில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும்  மத்தியில் நடைபெறக்கூடிய பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி, முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை, எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை, மத்திய அரசின் கீழ் உள்ள கணக்கு தணிக்கை குழு அறிக்கை கூறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்