தமிழக மக்களுக்கு ஏமாற்றம்.. பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (20:53 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் வழக்கம் போல் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை மட்டுமே குறி வைத்து வளர்ச்சி திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அனைத்து மாநிலத்திற்கும் ஆன பட்ஜெட் என்பதிலிருந்து மத்திய அரசு முற்றிலும் விலகிச் செல்வதை பட்ஜெட் காட்டுகிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, பட்ஜெட் எந்த நம்பிக்கையும் அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் விலைவாசி உயர்வு பண வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை என்று முதல்வர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments